கஞ்சா பயிரிட அமைச்சரவை ஒப்புதல்…

இலங்கையில் மருத்துவ குணம் கொண்ட கஞ்சா சாகுபடி மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச்செய்தியை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் பணி எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபையின் ஊடாக மேற்கொள்ளப்படும் என்றார்.

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அதற்காக மேற்கொள்ளப்படும் முதலீடுகள் டொலரில் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மாணவன் சிவில் உடை பொலிஸாரால் தாக்கப்பட்டுள்ளார்
எமது தாய்நிலம் விடிவுறும் நாளே தமிழர்கள் எமக்குச் சுதந்திர நாள் – கறுப்பு தினப் பேரணி நிறைவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் தெரிவிப்பு.
இலங்கையின் அபிவிருத்திக்கு முழு உதவிகள்! – செந்திலிடம் இந்தியத் தூதுவர் உறுதி.
இந்தியா சென்ற அநுர ஜெய்சங்கருடன் பேச்சு.
யாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய ஆவா குழு மன்னன் கொழும்பில் கைது!

Leave A Reply

Your email address will not be published.