இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.

பல்லேகல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 155 ஓட்டங்களால் வெற்றிபெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றியை உறுதிப்படுத்தியது.

309 ஓட்டங்கள் என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள். 33 ஓவர்கள் 5 பந்துகளில் 153 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.