G.C.E (O/L) , G.C.E (A/L) திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

2023ஆம் ஆண்டுக்கான GCE (O/L) பரீட்சை 2024ஆம் ஆண்டு மே – ஜூன் மாதங்களில் நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான GCE (A/L) பரீட்சை டிசம்பரில் நடத்தப்பட உள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

உயர்தரப் பரீட்சையின் செய்முறை பரீட்சைகளின் திகதிகள் இதோ!

கிராம உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புக்கான நேர்காணல் அடுத்த வாரம் ஆரம்பம்!

Leave A Reply

Your email address will not be published.