அந்தியேட்டி, வீட்டுக் கிருத்திய அழைப்பிதழ்

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான, காலஞ்சென்ற அமரர் ஜெயலக்‌ஷ்மி யோகராஜா அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள், எதிர்வரும் 22.03.2024 வெள்ளிக்கிழமை அன்று , ஊரணி வல்வெட்டித்துறை, புனித தீர்த்த கடற்கரை அருகிலுள்ள அந்தியேட்டி மடத்தில், காலை 5 மணிக்கு ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து அன்னாரின் நெடியக்காட்டு வீட்டில், வீட்டுக் கிருத்தியம் 11.00 மணிக்கு நடைபெறும்.
அத்தருணம் தாங்கள் , தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரது ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையில் கலந்து கொண்டு , அன்றைய மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மகன்மார் – பார்த்தீபன் (பாபு), காண்டீபன், பகீரதன்
சகோதரர்கள் – விஸ்வநாதபிள்ளை , தங்கராஜா, ராமச்சந்திரன்

https://jeyaluxmi.yogarajah.com/

தொடர்புகளுக்கு
விஸ்வநாதபிள்ளை (சகோதரர்) : LK +94 774518015
பார்த்தீபன் [பாபு] (மகன்) : LK +94 77 513 4270 / UK +44 7656 305066
காண்டீபன் [காண்டீ] (மகன்) : AU +61 421370204
பகீரதன் [பகீ] (மகன்) : UK +44 7960947221

நேரலை YouTube ஒளிபரப்பு
22-March வெள்ளிக்கிழமை,
இலங்கை நேரம் அதிகாலை 5 மணிக்கும்,
அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்கும்
👇

https://youtube.com/live/2fsw-ChCMQY?feature=share

 

Leave A Reply

Your email address will not be published.