இஸ்லாமிய பெண்கள் மீது கலர் தண்ணீர் ஊற்றிய இளைஞர்கள்- அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேசத்தில் ஹோலி கொண்டாட்டத்தின் போது இஸ்லாமிய குடும்பத்தினர் மீது கலர் தண்ணீர் ஊற்றி, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கம் எழுப்பி சிலர் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவரும் உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோரில் ஹோலி கொண்டாடப்பட்டது. அப்போது முஸ்லிம் இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தினருடன் சாலையில் வந்தபோது, அவரை வழிமறித்த சில இளைஞர்கள், அவர் மீதும், அவரது குடும்பப் பெண்கள் மீதும் வண்ணத் தண்ணீரை பூசி அநாகரிகமாக நடந்துகொண்டனர்.

அப்பெண்கள் ஆத்திரமாக கத்தியும் அந்த இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதலங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அனிருத் என்பவர் கைது செய்யப்பட்டார்.

மூன்று சிறார்கள் இந்த சம்பவத்தில் சிக்கியுள்ளனர். யார் மீதும் வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பயன்படுத்த கூடாது என உத்தர பிரதேச காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோ இசை அரங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 60 பேர் பலி.(Video)

மேலதிக செய்திகள்

வடக்கில் 70 வீதமான வன்புணர்வுகள் சிறுமிகளின் சம்மதத்துடனே என்று பொலிஸார் அதிர்ச்சித் தகவல்.

உரிய சிகிச்சை வழங்காமையால் 5 வயது சிறுவன் பரிதாப மரணம்!

யாழில் வீதி விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் உயிரிழப்பு!

வெகுவிரைவில் சிறை செல்வார் மைத்திரி! – இப்படிக் கூறுகின்றார் கம்மன்பில.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் உண்மைகள் தெரிந்தால் தயவு செய்து அதனை உடனே வெளிப்படுத்துங்கள்! – மைத்திரியிடம் சஜித் வேண்டுகோள்.

தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் இழுத்து திருச்செல்வம் சாதனை!

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் அறிவிப்பு?

கடலில் மூழ்கிப் பாடசாலை மாணவி பரிதாபச் சாவு!

அரசியல் கூட்டணியா? மே மாதத்துக்கு பின் வாருங்கள்! – எதிர்க்கட்சிகளிடம் சந்திரிகா அறிவுறுத்து.

நோ லிமிட் தீ கட்டுப்படுத்தப்பட்டது… நடந்தது என்ன என்பது பற்றிய விரிவான விசாரணை!

சில அரசியல்வாதிகள் தமது அரசியல் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும்போது நான் நாட்டைப் பற்றியே சிந்தித்தேன் என்று ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு.

சுகாதார சேவையின் புதிய மாற்றத்துக்காக விரிவான கலந்துரையாடல் மிகவும் அவசியம் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு.

இலங்கையில் McDonald’s உணவகங்களை நடத்த தடை!

பிரதமர் சூட்டிய ‘சிவசக்தி’ பெயருக்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்!

Leave A Reply

Your email address will not be published.