இறக்குமதி செய்யப்படும் முட்டை விலை குறைந்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் முட்டையின் விலையை இன்று (02) நள்ளிரவு முதல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, முட்டை ஒன்றின் புதிய விலை 36 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.