ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டம்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசரக் கூட்டம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, அவசர அரசியல் கூட்டத்தை நடத்துமாறு கோரி கட்சியின் பதில் செயலாளர் துஷ்மந்த மித்ரபாலவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. , தயாசிறி ஜயசேகர மற்றும் ஷான் விஜயலால் டி சில்வா, சான் விஜயலால் டி சில்வா தவிர்ந்த, சட்டரீதியாக அழைக்கப்படக்கூடிய அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.