அதிநவீன வசதிகளுடன் கூடிய சண்டை வாகனம்.

தீவிரவாதிகளை எதிர்த்து சண்டையிட இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு காஷ்மீரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய சண்டை வாகனம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது..10 CCTV cameras, PTZ Camera, 360 degrees view camera வசதி கொண்டுள்ளது..அவசர காலத்தில் பொது மக்களுக்கு அறிவிப்பு வெளியிடும் வசதியும் இதில் உள்ளது..

Leave A Reply

Your email address will not be published.