லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று தமிழ் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது.

லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் ஜப்னா கிங்ஸ் அணி மூன்று தமிழ் வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. அதன்படி, மர்வின் அபினாஷ் 5000 டொலர்களுக்கும், தீசன் விதுஷன் 5000 டொலர்களுக்கும் மற்றும் அருள் பிரகாசம் 5000 டொலர்களுக்கும் ஜப்னா கிங்ஸ் அணியால் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.

இதுவரை ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களில் விபரங்கள் பின்வருமாறு…

Pathum Nissanka – USD 40,000 – Jaffna
Sonal Dinusha – USD 6,000 – Dambulla
Arul Pragasam – USD 5,000 – Jaffna
Jeffrey Vandersay – USD 30,000 – Galle
Chamindu Wijesinghe – USD 5,000 – Galle
Murvin Abinash – USD 5,000 – Jaffna
Mohammad Ali (PAK) – USD 10,000 – Kandy
Mujeeb Ur Rahman (AFG) – USD 50,000 – Galle
Salman Ali Agha (PAK) – USD 10,000 – Kandy
Ayana Siriwardhana – USD 5,000 – Dambulla
Mithun Jayawickrama – USD 5,000 – Dambulla
Kavindu Nadeeshan – USD 5,000 – Galle
Azam Khan (PAK) – USD 50,000 – Kandy
Rusanda Gamage – USD 5,000 – Dambulla
Lahiru Madushanka – USD 20,000 – Dambulla
Asela Gunaratne – USD 10,000 – Dambulla
Shammu Ashan – USD 5,000 – Kandy
Pasindu Sooriyabandara – USD 5,000 – Galle
Wanuja Sahan – USD 10,000 – Jaffna
Lakshan Sandakan – USD 20,000 – Kandy
Kavindu Pathirathne – USD 5,000 – Kandy
Lakshan Sandakan – USD 20,000 – Kandy
Kavindu Pathirathne – USD 5,000 – Kandy
Chaturanga De Silva – USD 30,000 – Kandy
Karim Janat (AFG) – USD 80, 000 – Dambulla
Dhananjaya Lakshan – USD 10,000 – Galle
Chamath Gomez – USD 5,000 – Kandy
Hazratullah Zazai (AFG) – USD 50,000 – Dambulla
Ahan Wickramasinghe – USD 5,000 – Jaffna
Alex Ross (AUS) – USD 20,000 – Jaffna
Pawan Rathnayake – USD 5,000 – Kandy
Muhammad Waseem (UAE) – USD 20,000 – Colombo
Isuru Udana – USD 100,000 – Galle
Eshan Malinga – USD 5,000 – Kandy
Isitha Wijesundara – USD 5,000 – Colombo
Lahiru Samarakoon – USD 13,000 – Jaffna
Mohammad Hasnain (PAK) – USD 30,000 – Kandy
Mohomed Shiraz – USD 10,000 – Galle
Kavin Bandara – USD 5,000 – Colombo
Sadisha Rajapaksa – USD 5,000 – Galle
Sohan De Livera – USD 5,000 – Dambulla
Ranesh Silva – USD 5,000 – Dambulla
Shehan Fernando – USD 5,000 – Colombo
Vishad Randika – USD 5,000 – Jaffna
Malsha Tharupathi – USD 25,000 – Galle
Zahoor Khan (UAE) – USD 10,000 – Galle
Asitha Fernando – USD 40,000 – Jaffna
Matheesha Pathirana – USD 120,000 – Colombo
Garuka Sanketh – USD 20,000 – Colombo
Nuwan Pradeep – USD 36,000 – Dambulla
Binura Fernando – USD 55,000 – Colombo
Jason Behrendorff (AUS) – USD 50,000 – Jaffna
Nuwanidu Fernando – USD 34,000 – Dambulla
Iftikhar Ahmed (PAK) – USD 50,000 – Dambulla
Dimuth Karunaratne- USD 10,000 – Kandy
Danushka Gunathilaka – USD 22,000 – Dambulla
Shevon Daniel – USD 20,000 – Galle
Ramesh Mendis – USD 10,000 – Kandy
Angelo Perera – USD 20,000 – Colombo
Dasun Shanaka – USD 85,000 – Kandy
Sean Williams – USD 20,000 – Galle
Akila Dananjaya – USD 20,000 – Dambulla
Prabath Jayasuriya – USD 10,000 – Galle
Pramod Madushan – USD 20,000 – Jaffna
Lahiru Kumara – USD 30,000 – Galle
Taskin Ahmed (BAN) – USD 50,000 – Colombo
Lahiru Udara – USD 14,000 – Dambulla
Rahmanullah Gurbaz (AFG) – USD 50,000 – Colombo
Dunith Wellalage – USD 50,000 – Colombo
Chamika Gunasekara – USD 10,000 – Colombo
Sahan Arachchige – USD 20,000 – Galle
Janith Liyanage – USD 36,000 – Galle
Ashen Bandara – USD 28,000 – Kandy

2024 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் தொடரின் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டைப் போல இம்முறையும் லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தினை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான சாரு ஷர்மா தொகுத்து வழங்குகிறார்.

18 சுற்றுகளைக் கொண்ட இம்முறை லங்கா பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 420 பேர் பங்கெடுத்துள்ளனர்.

இதில் 154 வீரர்கள் இலங்கை வீரர்கள் என்றும், எஞ்சியுள்ள 266 வீரர்கள் வெளிநாட்டு வீரர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.