பிரபல விளையாட்டு விமர்சகரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் கொலை! கொலையாளி கைது!

பிபிசி விளையாட்டு வர்ணனையாளர் ஜான் ஹன்ட்டின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் அவர்களது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை நடந்த இடத்திற்கு அருகில் நபர் ஒருவர் பாரிய பொருளை எடுத்துச் செல்லும் காட்சிகள் கிடைத்துள்ளதுடன், வில் ஒன்றைப் பயன்படுத்தி இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்படி பல மணிநேர விசாரணைகளின் பின்னர் கிளிஃபோர்ட் என்ற சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள அவர்களது வீட்டில் வைத்தே மூன்று பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.