ரஷ்ய போருக்குச் சென்ற 171 இலங்கையர்களைக் காணவில்லை.

ரஷ்ய – உக்ரைன் போரில் ஈடுபட்ட இலங்கையர்களிடம் இருந்து தகவல் தொடர்பு மற்றும் தகவல் இல்லாத 121 பேர் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்தார்.

17 பேர் உயிரிழந்துள்ளனர்.

71 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார்.

உக்ரேன் போரில் ஈடுபட்ட இலங்கையர் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழுவின் பொறுப்பு, நோக்கம் மற்றும் செயல்பாடுகள் பற்றிய கருத்துருவை வெளியுறவு அமைச்சகம் தூதரகத்தின் ஊடாக ரஷ்ய அரசாங்கத்திடம் கையளித்துள்ளது.

அதற்கு ரஷ்ய அரசாங்கம் சாதகமான பதிலை வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.