கிளிநொச்சி தர்மபுரத்தில் கிணற்றில் இருந்து மாணவனின் சடலம்.

“மாணவன் சடலமாக மீட்பு”

23 .10. 2020 அன்றைய தினம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டைக்காடு பகுதியில் இருந்து பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தருமபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்காக  சென்ற மாணவன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இன்றைய தினம் 24 .10. 2020 அன்றைய தினம் தர்மபுரம் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பொழுது இரவு முழுவதும் அவர் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட மாணவன் வீடு திரும்பாத காரணத்தினால் உறவினர்கள் தேடிய நிலையில்
24 .10 .2020 இன்றைய தினம் சடலமாக கிணற்றில் இருந்து மீீீட்கப்பட்டார்.

இவர் தருமரபுரம் மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவன் இதுதொடர்பாக தருமபுரம் பொலிசார்கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

உயிரிழந்தமாணவன் மோகநாதன் தர்சன் 18 வயதுடையவர் ஆவார் .

Leave A Reply

Your email address will not be published.