இந்தியா – பாகிஸ்தான் போர் காரணமாக பஞ்சாப் vs டெல்லி அணிகளுக்கு இடையேயான ஐபில் போட்டி ரத்து.!

ம்முவில் பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இமாச்சல பிரதேசத்தில் நடந்துகொண்டிருந்த பஞ்சாப் – டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி மின் விளக்குகளில் ஏற்பட்ட கோளாறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.