உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சி மண்டபம் தீயில் எரிந்தது!

உலகின் பிரபலமான இசை நிகழ்ச்சியாக கருதப்படும் “Tomorrowland -2025”மண்டபம் தீக்கிரையாகியுள்ளது.

விபத்து ஏற்படும் போது இங்கு 1000 பேர் அளவில் இருந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இசைக் கச்சேரி மண்டபத்தில் பட்டாசு கொழுத்தும் போது இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 18-20 | 25-27 ஆகிய திகதிகளில்
200 நாடுகளை சேர்ந்த சுமார் 4 இலட்சம்
பேர் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ள ஏற்பாடாகி இருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெல்ஜியத்தின் பூம் நகரில் அமைந்துள்ள இந் இசைக் கச்சேரி மண்டபத்தில் பட்டாசு கொழுத்தும் போது இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.