பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வங்கக் கடலில் தீர்த்தமாடிய வல்லிபுர ஆழ்வார்.
யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலயப் பெருந்திருவிழாவின் சமுத்திரத் தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நடைபெற்றது.