வெனிசியூலா அமெரிக்க கட்டுப்பாட்டில்…

நிகலொஸ் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளார் புதிய அரசாங்கம் அங்கு அமையும் வரை அதன்
உப ஜனாதிபதி அதிகாரத்தில் இருப்பார் என அமெரிக்க ஜனாதிபதி
டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும் வெனிசியூலா உப ஜனாதிபதி
தற்போது ரஷ்யாவில் உள்ளதாகவும் மேலும் டொனால்ட் ட்ரம்ப்நிககோலஸ் கைது செய்யப்பட்டு USS Iwo Jima யுத்தக் கப்பலில் அழைத்து செல்லப்படும் காட்சியை தனது சமூக வலை தளங்களில் காட்சி
படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.