இலங்கை ஒலிம்பிக் வீரர்கள் நிதி நன்கொடை.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு இலங்கை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 5,82,786.18 ரூபா நிதி நன்கொடை அளித்தனர்.

இலங்கை ஒலிம்பிக் வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீயானி குலவன்ச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் இதற்கான காசோலையைக் கையளித்ததுடன், நிம்மி டி சொய்சா, சுனில் குணவர்தன, நிலுகா மற்றும் கயில் அபேசிங்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.