வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்டவர்களுக்கான நிரந்தரமான தொழில் வாய்ப்புகள் (விபரங்கள் உள்ளே)

வடமாகாணத்தில் 30 வயதிற்குட்பட்ட நிரந்தரமான தொழில் இன்றி இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கான மகிழ்ச்சியான செய்தி…..

வடமாகாணத்தில் பல்வேறுபட்ட தொழில்வாய்ப்புகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

தொழில்நுட்பவியல் சேவை தரம் ll

தொழில்நுட்பவியல் சேவை தரம் lll

இறுதி திகதி 27.11.2020

தொழில்நுட்ப உத்தியோகத்தர் தரம் lll

இறுதி திகதி 30.11.2020

தொழில்நுட்ப உத்தியோகத்தர்(குடிசார்) தரம் lll

தொழில்நுட்ப உத்தியோகத்தர் பயிற்சி தரம்

இறுதி திகதி 09.12.2020

வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் l

வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் ll

வடக்கு மாகாண பாடசாலை பணியாளர் தரம் lll

வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் l

வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் ll

வடக்கு மாகாண பாடசாலை காவலாளி தரம் lll

இறுதி திகதி 09.12.2020

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் தரம் lll

கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் பயிற்சி தரம்

இறுதி திகதி 18.12.2020

விவசாய போதனாசிரியர் தரம் lll

விவசாய போதனாசிரியர் பயிற்சி தரம்

இறுதி திகதி 18.12.2020

வடமாகாணத்தை சேர்ந்த தகமையுடையவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலதிக விடயங்களுக்கு கீழ் உள்ள link ஐ click செய்து அறிந்து கொள்ளவும்.

https://np.gov.lk/advertisement/

Leave A Reply

Your email address will not be published.