யாழில் 24 தேர்தல் முறைப்பாடுகள்

நாடாளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை தேர்தல் தொடர்பில் 24 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

Comments are closed.