இசைஞானி இளையராஜாவின் புதிய ஒலிப்பதிவு கூடம் திறக்கப்பட்டது.

கோடம்பாக்கம் பழைய MM தியேட்டரில் கட்டப்பட்டுள்ள இசைஞானியின் புதிய ஒலிப்பதிவு கூடம் இன்று (3/2/2021) திறக்கப்பட்டது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் புதிய படத்தின் பாடல் இன்று புதிய தியேட்டரில் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது.

வெற்றிமாறன் படத்துக்கு முதல் தடவையாக இசைஞானி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.