ஜக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விபத்தில் மரணம்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுபவருமான அஷோக வடிகமங்காவ சற்று முன்னர்  மரணமானார்

வாரியபொலவில் நடந்த விபத்தொன்றிலேயே  அஷோக வடிகமங்காவ உயிரிழந்தார்.

Comments are closed.