இவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்த ஆண்டகைக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் !

மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரது ஆன்மா சமாதானத்தில் இளைப்பாற இறைவனை வேண்டுகின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.