உங்கள் அனுமதியின்றி வாட்ஸாப் குழுமங்களின் Add செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

உங்கள் அனுமதியின்றி உங்களை எவரும் வாட்ஸாப் குழுமங்களின் இணைத்துக்கொள்ளாமல் இருக்க நீங்கள் என்ன செய்ய முடியும்?

1. வாட்ஸாப் App இணை திறந்துகொள்ளுங்கள்.

2. செட்டிங்ஸ் (Settings) எனும் டாப் இணை தெரிவு செய்யுங்கள். பின்னர் அக்கவுண்ட்ஸ் (Accounts) இணை கிளிக் செய்யுங்கள்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

3. பின்னர் அதில் Privacy என்பதை தெரிவு செய்யுங்கள்.

4. பின்னர் Groups எனும் பகுதியில் “Everyone” இலிருந்து “My Contacts” அல்லது “My contacts except” மாற்றிக்கொள்ளுங்கள்.

Leave A Reply

Your email address will not be published.