வலிகாமத்தில் பல இடங்களில் இன்று மின்தடை!

மின்திருத்த வேலைகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வலிகாமம் பிரதேசத்தில் பின்வரும் இடங்களில் மின்சாரம் தடைப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அளவெட்டி அலுக்கை, சுன்னாகம் இலங்கை வங்கி, சுன்னாகம் சந்தை, சுன்னாகம் கொமர்ஷல் வங்கி, ஏழாலை, கணேஸ்வரம், தெல்லிப்பழை, சுன்னாகம் ஜெட் மோட்டார் சந்தி, கல்லாரை, மல்லாகம், கந்தையா உபாத்தியாயர் சந்தி, கொத்தியாவத்தை, அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சபை, மாத்தனை, மல்லாகம் சந்தி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், மல்லாகம் நீதிமன்ற பிரதேசம், பன்னாலை, பொன்மலர் கடை, அளவெட்டி வடக்கு, தெல்லிப்பளை ஆனைக்குட்டி மதவடி, தெல்லிப்பழை சந்தி, துர்க்காபுரம், சுன்னாகம் காகில்ஸ், சுன்னாகம் மக்கள் வங்கி போன்ற இடங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.