நீருக்குள் ஜிம்னாஸ்டிக்; நீச்சல் அழகியின் வைரலாகும் வீடியோ.

மியாமியில் வசிக்கும் கிறிஸ்டினா மகுஷென்கோ என்பவர் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகுஷென்கோ நீருக்கடியில் மூன்வாக் நிகழ்த்தும் வீடியோ வைரலாகியது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

https://www.instagram.com/reel/CNStM2jAHkT/?utm_source=ig_embed

Leave A Reply

Your email address will not be published.