ராஜஸ்தான் அணியில் இருந்து விலகினார் பென் ஸ்டோக்ஸ்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடி வருகிறார்.

நேற்று முன்தினம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான பென் ஸ்டோக்ஸிற்கு கை விரலில் காயம் ஏற்பட்டது.

இந்நிலையில், கை விரலில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதுதை தொடர்ந்து நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகியுள்ளார். பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விலகியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.