பாரீசில் சஜீத் பிரேமதாசவுக்கு ஆதரவாக ஓர் நல்லிணக்க கூட்டம்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட ஐரோப்பாவில் இருந்து ஒரு நிகழ்வு பிரான்சின் பாரீசில் நடைபெற உள்ளது.

புலம்பெயர் நாடுகளில் உள்ள மூவின மக்களின் பங்களிப்புடன் எதிர்வரும் 12ம் திகதி திறந்த வெளியரங்கில் இவ் நிகழ்வில் திரு சஜீத் பிரேமதாச அவர்கள் நேரலை ஊடாக கலந்து கொள்கிறார் அனைத்து ஐரோப்பிய உறவுகளை அன்புடன் அழைக்கிறோம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இப்படிக்கு சு.சரவணா
ஐக்கிய மக்கள் சக்தி ஐரோப்பிய ஒருங்கிணைப்பாளர்

Comments are closed.