சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த வெளிநாட்டவர்கள் யாழில் கைது

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் வருகை தந்த இந்தியர்கள் இருவர் உட்பட நால்வர் வட பகுதி கடலில் நேற்று (11) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதான நால்வரில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிககப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Comments are closed.