சீனாவின் 1 ஆவது அதிவேக இரட்டை-தட்டு ரயில் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி.

சீனாவின் 1 ஆவது அதிவேக இரட்டை-தட்டு ரயில் (double-decker train ) ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இந்த அதிவேக ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும், சீனாவின் Independently developed by CRRC Zhuzhou Locomotive Co இனால் சுயாதீனமாக உருவாக்கப்பட்ட இந்த ரயில் 1,280 பயணிகள் பயணிக்க முடியும்,

மேலும் ஆஸ்திரியா, ஜேர்மனி மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகளில் இது பயன்படுத்தப்படவுள்ளது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

Leave A Reply

Your email address will not be published.