கல்வி ஒலிபரப்புச்சேவை தொலைக்காட்சியில் ஆரம்பம்.

கல்விச் சேவை ஒளிபரப்பானது நேத்ரா/ரூபவாஹினி/ Eye channel TV அலைவரிசைகளில் இம் மாத ஆரம்பத்திலிருந்து (01.06.2021) புதிய நேரசூசியில் ஒளிபரப்பாகின்றது.

இம்முறை தெரிவுப் பாடங்கள் உள்ளடங்கலாக நேரசூசி தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ் மொழி மூல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.