காதலுக்கும் கல்யாணத்துக்கும் வயது தடையில்லை : 73ம் 65ம் இணைத்தது

கேரளா கொச்சியில் 73 வயது வர்கீஸ் மற்றும் 65 வயது அஸ்வதி இருவரும் துணைகளை இழந்தவர்கள்.

வக்கீஸுக்கு வெளிநாடுகளில் வேலை செய்யும் மூன்று மகன்கள் அஸ்வதி பிரபலமான பெண்கள் அலங்கார நிலையம் நடத்தி வருகிறவர்கள்.

இவர்கள் குடும்ப நண்பர்களாக இருந்தததால் ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருந்தனர். பொது நண்பர்களாக இருந்த இவர்கள் திருமணம் செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவித்த போது இருவரும் இருவரின் வேலைகளில் மூழ்கி இருந்தனர்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இந்நிலையில் கோவிட் கொடுத்த தனிமையில் தனது தனியாக அப்பா உழல்வதை கண்ட மகன், தனது சகோதரர்களிடம் தெரிவித்து அஸ்வதியின் மகளிடமும் கலந்தாலோசித்து தங்கள் பெற்றோர்கள் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

இருவரும் இப்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.