சரத் வீரசேகரவின் சிறகுகள் வெட்டப்பட்டன : இரு துறைகள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கு ….

அமைச்சர் சரத் வீரசேகரவின் மக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இருந்த இரண்டு துறைகளை , ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் அமுலுக்கு கொண்டுவர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடி நடவடிக்கையொன்றை எடுத்துள்ளார்.

அதன்படி, திரு வீரசேகரவின் கீழ் இருந்த சிவில் பாதுகாப்புத் துறை மற்றும் பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு ஆகியவை ஜனாதிபதியால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த இரு துறைகளையும் பாதுகாப்பு அமைச்சு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சரத் வீரசேகரவுக்கு இலங்கை காவல்துறை மற்றும் தேசிய போலீஸ் பயிற்சி நிறுவனம் மட்டுமே மீதமாக உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.