சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையில் இன்று பார்க்க முடியும்.

சர்வதேச விண்வெளி நிலையத்தை இன்று மாலை 6:42 மணிக்கு இலங்கையின் அனைத்து பாகங்களிலும் வெற்று கண்களால் பார்க்கக்கூடியதாக இருக்கும்

Leave A Reply

Your email address will not be published.