இலங்கைக்கு மலேசியா விதித்த தடை நீக்கம்…

கொவிட் பரவல் காரணமாக மலேசியாவினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை உடன் அமுலாகும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, இலங்கையில் இருந்து, மலேசிய குடியுரிமை அல்லது நீண்ட கால வீசா உடையவர்கள், வணிக பயணிகள் , முதலீட்டாளர்கள் ஆகியோருக்கு மலேசியாவிற்குள் பிரவேசிக்க முடியும்.

Leave A Reply

Your email address will not be published.