விக்ரம் படப்பிடிப்பின் போது சிக்கிய புகைப்படம்.

உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் அவருடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உடன் இருக்கும் விக்ரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ், அன்பறிவு, கிரிஷ் கங்காதரன் உள்ளிட்டோர் Quad Bike-ல் செல்லும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.