பாடகி யொஷானி கிடைக்கும் அங்கீகாரம்…

டுபாயில் நடைபெறவுள்ள WORLD EXPO DUBAI 2020 கண்காட்சியை முன்னிட்டு, இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் பாடகி யொஷானி டி சில்வாவை, குறியீட்டு முகவராக பெயரிடுவதற்கு, சுற்றுலாத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ,சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அமைச்சரவைக்கு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.