அளுத்கம மனநலம் குன்றிய இளைஞரை தாக்கிய போலீசாரின் பணி நீக்கம்

அளுத்கம போலீஸ் பகுதி மாமரச் சந்தியில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச் சாவடியில் கடமையாற்றிய பொலிஸாரால் மனநலம் குன்றிய இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகள் காரணமாக 3 போலீஸ் அதிகாரிகளை மேலிடம் தற்காலீக பணி நீக்கம் செய்துள்ளது.

இப்படி பணி நீக்கம் செய்யப்பட்டோரில் ஒரு உதவி போலீஸ் பரிசோதகர் , ஒரு போலீஸ் சார்ஜன் மற்றும் ஒரு போலீஸ் காண்ஸ்டபிள் ஆகியோர் அடங்குகின்றனர்.

Comments are closed.