நாளை முதல் நாடு முழுவதும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு அமுல்

நாளை முதல் நாடு முழுவதும் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணிவரை மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹ மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்துகள் முன்போலவே மாற்றம் இல்லாமல் இருக்கும்.

மேலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களை நடத்துவதிலும் பொதுமக்களின் அன்றாடச் செயற்பாடுகளின் போதும், கொரோனா ஒழிப்புக்காக சுகாதாரத் தரப்பினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை முழுமையாகக் கடைபிடிக்குமாறு, அரசாங்கம் கோரியுள்ளது.

Comments are closed.