குவைத்தில் நடந்த 3 விபத்துகளில் ஒருவர் பலி மற்றும் 10 பேர் படுகாயம்.

குவைத்தின் Al Khaleej Al Arabin வீதியில் மின்கம்பத்தில் வாகனம் மோதி இரவு ஏற்பட்ட பயங்கரமான விபத்தில் குவைத் பெண்மணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் ஷபியா சாலையில் இரவு நடந்த பயங்கரமான விபத்தில் இரண்டு இளைஞர்கள் கவலைக்கிடமான நிலையில் படுகாயம் அடைந்தனர்.

மேலும் Fintas பகுதியிலுள்ள உள்ள ஒரு பள்ளிக் கூடத்தின் முன்னர் இன்று மூன்று வாகனங்கள் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 6 மாணவிகளுக்கு எலும்பு முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டன.

தீயணைப்புப்படை வீரர்கள் காயமடைந்த 14 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கான இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.