தடுப்பூசி கொள்வனவுக்கு 66.39 பில்லியன் ரூபா இதுவரை செலவு…

அரசாங்கம் இதுவரை 66.39 பில்லியன் ரூபாய்களை கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.