கபடி தேசிய சம்பியன் பட்டத்தை வென்ற நிந்தவூர் அணி.

33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் கேகாலை மாவட்ட அணியை 43க்கு 23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய அம்பாறை மாவட்ட நிந்தவூர் அணி ஆண்களுக்கான கபடி தேசிய சம்பியன் பட்டத்தை வென்றது.

இப் போட்டியில் அம்பாறை மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட மதினா இளைஞர் கழக அணி சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்தது.

Leave A Reply

Your email address will not be published.