பெண் குழந்தைக்கு தந்தையானார் டி காக்.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம் வருபவர் குயிண்டன் டி காக். இவர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் மிகவும் மதிப்புமிக்க வீரராகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு சாஷா என்ற பெண்ணை அவர் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையை குயிண்டன் டி காக்- சாஷா தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தகவலை அவர் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்

மேலும் அந்த குழந்தைக்கு ‘கியாரா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் . இதை தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Heartiest congratulations to Quinton and Sasha for the birth of their daughter Kiara

Best wishes from #OneFamily #MumbaiIndians @QuinnyDeKock69 pic.twitter.com/isBTZLi7zQ
— Mumbai Indians (@mipaltan) January 6, 2022

முன்னதாக கடந்த வாரம் குயின்டன் டி காக் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.