அந்தரங்க காட்சியில் கேமராமேனை மிரளவிட்ட 5 படங்களின் காட்சிகள்.

தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடிகர், நடிகைகளின் மிகவும் நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வகையில் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடித்த கமல், சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்களைப் பார்க்கலாம்.

குருதிப்புனல் : இப்படத்தில் கமலும், அர்ஜுனும் காவல் துறை அதிகாரியாக நடித்து இருந்தார்கள். காவல் துறைக்குள் இருக்கும் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என அதிரடி த்ரில்லர் படமான குருதிப்புனல் படத்தில் கமலஹாசன், கௌதமி இருவரும் கணவன் மனைவியாக நடித்து இருந்தார்கள். இவர்கள் இருவரும் இடையே பல நெருக்கமான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுவும் மிக நெருக்கமான அந்தரங்க காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கும் இதில் கேமராமேனை மிரள விட்டிருப்பார் கமல்.

புதுப்பேட்டை : தனுஷ், சோனியா அகர்வால், சினேகா ஆகியோர் நடிப்பில் வெளியான கேங்ஸ்டர் படம் புதுப்பேட்டை. இப்படத்தில் தனுஷ், சோனியா அகர்வால் இருவரும் ஒன்றாக குளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இருப்பினும், தனுஷ் வலுக்கட்டாயமாக சோனியா அகர்வால் திருமணம் செய்து கொண்டாலும் அந்தரங்க குளியல் காட்சி இடம் பெற்றிருந்தது. புதுப்பேட்டை படம் விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

வல்லவன் : சிம்பு, நயன்தாரா, ரீமாசென் நடிப்பில் வெளியான திரைப்படம் வல்லவன். இப்படத்தில் சிம்பு, தன்னை விட மூன்று வயது மூத்த பெண்ணான நயன்தாராவை காதலிக்கிறார். நயன்தாராவுக்கு வயது வித்யாசம் பற்றி தெரிந்ததும் சிம்புவை பிரிந்து வேறு ஒருவருடன் திருமணம் செய்துகொள்ள தயாராகிறார். சிம்பு, நயன்தாரா இருவரும் படத்தில் ஒரு மிகவும் நெருக்கமான காட்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

தனுஷ் : ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் 3. பள்ளிப் பருவத்திலிருந்து இருவரும் காதலிக்கின்றனர். பின்பு, இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் தனுஷ் இடையே ஒரு நெருக்கமான காட்சி இருந்தது. 3 படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

ஹேராம் : இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் ராணி முகர்ஜி கணவன் மனைவியாக நடித்து இருந்தார்கள். இவர்களது அந்தரங்க காட்சி மிகவும் வெளிப்படையாக இருந்தது. ஹே ராம் படம் அரசியல் கட்சிகள் மட்டும் அல்லாமல், இது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படம் பல பாராட்டுகளைப் பெற்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.