சிறகுகள் மதியுரை கருத்தமர்வு.

இலங்கை – ஜேர்மன் பயிற்சி (SLGTI)நிறுவனத்தின் கற்கை நெறிகள் தொடர்பிலான கருத்தமர்வு, எதிர்வரும் 13.02.2022 ஞாயிறு அன்று இரவு 7.30 மணி இணையவழியில் இடம்பெறும்.
நிறுவன பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் வளவாளராகக் கலந்துகொண்டு கற்கை நெறி தொடர்பிலான விளக்கமளிப்பர்.

2022ஆம் ஆண்டு கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்ப முடிவு திகதி 2022.02.25 விண்ணப்பிக்க http://www.slgti.ac.lk/

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87669805744

Meeting ID: 876 6980 5744

Leave A Reply

Your email address will not be published.