ஜெனீவா தொடரில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் பேசும் போது அனைவரும் வெளியேறினர் (Video)

ஜெனீவா தொடரின் நிராயுதமயமாக்கல் பற்றிய ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் வீடியோ தொழில்நுட்பம் மூலம் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் சர்ஜி லாவ்ரோவ் மூலம் பேசத் தொடங்கிய போது அங்கிருந்த பெரும்பாலானோர் வெளிநடப்பு செய்தனர்.

ரஷ்யாவினால் நடத்தப்படும் உக்ரேன் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு வெளியிடுபவர்கள் ஐரோப்பா மற்றும் நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.