UEFA கால்பந்து தொடரின் காலிறுதி விபரங்கள் வெளியாகின!

ஐரோப்பிய கால்பந்து சம்மேளன ( UEFA) சாம்பியன் தொடரின் காலிறுதிப் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கால்பந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இந்த தொடரின் காலிறுதிச் சுற்றில் 08 அணிகள் மோதவுள்ளன.

கால் இறுதிச் சுற்றுக்கான அணிகளின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.