செல்வச்சந்திரன் அருள்சந்திரன் அவர்கள் (06.04.2022) காலமானார்

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்,
இந்தியா, சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட
திரு செல்வச்சந்திரன் அருள்சந்திரன் அவர்கள்
நேற்று 06.04.2022 காலமானார்.

அன்னாரது இழப்பின் துயர மிகு தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அறியத் தருகிறோம்.

மேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

தகவல்: திருமதி சாந்தி அருள்சந்திரன் (மனைவி)

Leave A Reply

Your email address will not be published.