நேற்று , பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர் யார்? (Photo & Video)

நேற்று கிரிபத்கொட பிரதேசத்தில் போராட்டத்தை ஏற்பாடு செய்த களனி பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர் குறித்த பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகின்றன.

களனி பல்கலைக்கழக மாணவர்கள் கோட்டாவுக்கு எதிராக போராட ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போது , மேற்படி நபர் , அவ்விடத்துக்கு வந்து அவர்களது கூடாரத்தை உடைத்தெறிவதோடு , ஒரு மாணவனை தாக்கவும் செய்கிறார்.

சம்பவத்தை கண்ணுறும் மக்கள் ஒன்று கூடவே, போலீசாரால் அவர் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படுகிறார்.இப்போது அவர் யார் என தெரிய வந்துள்ளது.

சம்பவ வீடியோ

அந்த புகைப்படங்கள்:-

Leave A Reply

Your email address will not be published.