புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம்.

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் குஜராத் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 2வது இடத்திலும் ,ராஜஸ்தான் அணி 3 வது இடத்திலும் ,பஞ்சாப் அணி 4வது இடத்திலும் உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.