புதிய அரசியல் எழுச்சி மாணவர்களை சந்திக்கச் சென்ற சஜித் மற்றும் சுமந்திரன் (Photos)

புதிய அரசியல் எழுச்சி! நெருக்கடி நிலைக்கான தீர்வுகளை ஏற்க பொது நூலகம் சென்ற சஜித் மற்றும் சுமந்திரன்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக பொது நூலகத்தில் இடம்பெறும் கூட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை முதன்முறையாக அழைப்பதற்கு அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவர் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். ஏ. சுமந்திரன் அவர்களும் கலந்து கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.